இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நெய்வேலி


இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

நெய்வேலி 


விண்ணப்பம் online ல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் . Online விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.கடைசி தேதி 18/05/19 அனுமதி சீட்டு online ல் கிடைக்கும்.

தேர்வு நடக்கும் இடம்
பாரதி விளையாட்டு திடல்.....

*நெய்வேலி யில் இந்திய ராணுவம் நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது*

*கல்வித்தகுதி:* 8th, 10th, 12th, B.Sc

*ஆரம்பதேதி:* 
9th April 2019

*கடைசிதேதி:* 
18th May 2019

*இடம்:* பாரதி விளையாட்டு மைதானம், நெய்வேலி.

*விண்ணப்பிக்கும் முறை:* Online

*பணியிடம்:* இந்தியா முழுவதும்

*வேலையின் பெயர்கள்:*
1.Soldier Technical,
2.Soldier Technical (Avn & Amn Examiner),
3.Soldier
4.Nursing Assistant,
5.Soldier General Duty,
6.Soldier Clerk / Store Keeper
7.Technical and Soldier Tradesman

*வயதுவரம்பு:*

*1.Soldier Technical / Soldier Technical (Avn & Amn Examiner):* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*2.Soldier Nursing Assistant:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*3.Soldier General Duty:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 21 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*4.Soldier Clerk / Soldier Store Keeper Technical:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*5.Soldier Tradesman:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*தேவையான சான்றிதழ்கள்:*
1. 10th Mark Sheet
2. 12th Mark Sheet
3. Degree Mark Sheet & Certificate
4. Nativity, Community, DOB Certificates
5. Study & Conduct Certificate
6. TC in Engilsh
7. Character Certificate from VAO
8. 20 Passport size Photo
9. Aadhar Card


INDIAN ARMY SOLDIERS RECRUITMENT AT Neyveli- 2019

1. Date: 07 Jun 2019 to 17 Jun 2019
2. District Covered::-

Cuddalore
Vellore
Thiruvannamalai
Chennai
Kanchipuram
Villupuram
Thiruvallur
Pondicherry


Neyveli Rally Notification 2019: click here
Neyveli Rally Recruitment Apply Online: Click here