Amma-two-wheeler

Amma Two Wheeler Scheme Application form 2018 Download




Tamil Nadu Government Amma Two Wheeler Scheme Application form 2018 download

Tamilnadu Government announced the scheme for woman à®…à®®்à®®ா இருசக்கர வாகன திட்டம் which is about giving a scooter to working ladies at 50% of cost only. Other 50% will be paid by Tamil nadu govt. Below images are the application form for TN govt amma two wheeler scheme application 2018

Guidelines for Amma Two wheeler scheme
How to Apply Amma scooter scheme procedure in TAMIL

Last date for submission of filled application form : 05.02.2018


Application-Rural_Application-English-Download

Application-Urban_Application-English-Download

AMMA TWO WHEELER SCHEME APPLICATION FORM for URBAN AREA


தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டம் : விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யாà®°்? - à®®ுà®´ு விவரம்

தமிழக அரசு à®…à®±ிவித்துள்ள à®…à®®்à®®ா இருசக்கர வாகன திட்டத்தின் கீà®´் வாகனம் பெà®± விண்ணப்பிக்குà®®் தகுதியுள்ள பெண்கள் யாà®°் என்பது குà®±ித்து அரசு வெளியிட்டுள்ள குà®±ிப்பு வருà®®ாà®±ு:

பயனாளிகளின் தகுதி :

  • கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் à®°ூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குà®±ைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படுà®®்..

  • இரு சக்கர வாகனம் ஜனவரி.01.2018க்குப் பின்னர் தயாà®°ிக்கப்பட்டதாக இருக்க வேண்டுà®®்..

  • பயனாளிகளின் பணியாà®±்à®±ுà®®் தகுதி:

1.நிà®±ுவனப் பணியிலுள்ள மற்à®±ுà®®் à®®ுà®±ைசாà®°ா பணியிலுள்ள பெண்கள்.

2. கடைகள் மற்à®±ுà®®் இதர நிà®±ுவனங்களிலுள்ள பெண்கள்.

3. அரசு சாà®°்பு நிà®±ுவனம், தனியாà®°் நிà®±ுவனம், சமுதாய à®…à®®ைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிà®°ாà®® வறுà®®ை à®’à®´ிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுà®°ியுà®®் பெண்கள்.

4. பெண்; வங்கி à®’à®°ுà®™்கிணைப்பாளர் மற்à®±ுà®®் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்à®±ுà®®் à®…à®™்கீகாà®°à®®் பெà®±்à®± சமூக சுகாதாà®° (பெண்); ஆர்வலர்கள்..

வயது வரம்பு வருà®®ான வரம்பு மற்à®±ுà®®் இதர தகுதிகள்:

✅ தமிà®´்நாட்டை சாà®°்ந்த 18 à®®ுதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெà®±்à®±ுள்ள பெண்கள், ஆண்டு வருà®®ானம் à®°ூ.2,50,000/- க்கு à®®ிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திà®±்கு விண்ணப்பிக்கலாà®®்.

✅ à®…à®™்கீகரிக்கப்பட்ட, à®…à®™்கீகரிக்கப்படாத தொà®´ிà®±்பிà®°ிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொà®´ில் புà®°ிவோà®°், சொந்தமாக சிà®±ுவணிகம் செய்வோà®°், கடைகள், தனியாà®°் நிà®±ுவனங்களில் பணிபுà®°ிவோà®°், அரசு உதவி பெà®±ுà®®் நிà®±ுவனங்கள், தனியாà®°் நிà®±ுவனங்களில் பணிபுà®°ியுà®®் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

✅ கிà®°ாà®® வறுà®®ை à®’à®´ிப்பு சங்கம், à®®ாவட்ட கற்றல் à®®ையம் ஆகியவற்à®±ில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புà®°ியுà®®் மகளிà®°். வங்கி à®’à®°ுà®™்கிணைப்பாளர், சமுதாய வங்கி à®’à®°ுà®™்கிணைப்பாளர் மற்à®±ுà®®் ஆஷா பணியாளர்களுà®®் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

✅ வயது வரம்பு 40 à®®ிகாமல் இருக்க வேண்டுà®®். ஆதரவற்à®± பெண்கள், இளம் விதவைகள், à®®ாà®±்à®±ுத்திறனாளி மகளிà®°், 35 வயதிà®±்கு à®®ேà®±்பட்ட திà®°ுமணமாகாத மகளிà®°், தாà®´்த்தப்பட்ட, பழங்குடியின மகளிà®°், திà®°ுநங்கைகளுக்கு à®®ுன்னுà®°ிà®®ை.

  • மனுக்கள் பெà®±ுà®®் தேதி ஜனவரி 22, 2018 à®®ுதல் பிப்ரவரி 05, 2018 வரை
  • ஊராட்சி ஒன்à®±ியங்கள், பேà®°ூà®°ாட்சி, நகராட்சி அலுவலகங்களிலுà®®், à®®ாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலுà®®் வழங்கப்படுà®®்.
  • பூà®°்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெà®±்à®±ுக்கொள்ளப்படுà®®்.
  • கடன் வசதி 
    பயனாளிகள் தங்களுக்கு விà®°ுப்பமுள்ள 125.சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிà®°ுந்து அல்லது இந்திய à®°ிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிà®±ுவனங்கள் à®®ூலம் கடன் வசதி பெà®±்à®±ுà®®் இத்திட்டத்தின் à®®ூலம் பயன் பெறலாà®®்..

மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
◾ பிறந்த தேதிக்கான சான்à®±ிதழ்
◾ இருப்பிடச் சான்à®±ிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதாà®°் அடையாள அட்டையின் நகல்
◾ உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.
◾ வேலை வழங்குà®®் அலுவலரால்/நிà®±ுவனத்தால் வழங்கப்படுà®®் வருà®®ான சான்à®±ிதழ் அல்லது சுய வருà®®ானச் சான்à®±ிதழ்.
◾ நிà®±ுவனத்தலைவர்/ சங்கங்கள் à®®ூலம் ஊதியம் பெà®±ுபவர்களின் ஊதியச் சான்à®±ிதழ்.
◾ ஆதாà®°் அடையாள அட்டை.
◾ எட்டாà®®் வகுப்பு மற்à®±ுà®®் அதற்கு à®®ேà®±்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்à®±ிதழ்கள்.
◾ கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம்.
◾ சிறப்புத் தகுதி பெà®± விà®°ுà®®்புவோà®°் அதற்குà®°ிய சான்à®±ிதழ்.
◾ சாதிச் சான்à®±ிதழ் (தாà®´்த்தப்பட்ட/பழங்குடியினர் )
◾ உரிய அலுவலரால் வழங்கப்பட்ட à®®ாà®±்à®±ுதிறனாளி அடையாள அட்டை.
 à®‡à®°ுசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி.